• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for think 48 sentences found.  

    Do not think you can escape without my notice 

    என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே

    Do you think I am a fool? 

    நீ என்னை முட்டாள் என்று கருதுகிறாயா?

    Do you think you could lend me some money? 

    நீங்கள் எனக்கு சிறிது பணம் கொடுக்க முடியுமா என நினைக்கிறீர்களா?

    Everyone thinks he has the answer 

    எல்லாரும் நினைக்கிறார்கள் அவரிடம் பதில் உள்ளது

    He is not so rich as you think 

    நீ நினைப்பது போல அவன் பணக்காரனாக இருக்கவில்லை

    He’s thinking about leaving his job 

    அவன் அவனுடைய வேலையை விடுவது பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்

    I am thinking about that 

    நான் அதைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்றேன்

    I am thinking of an academic work 

    நான் கல்வி சம்மந்தபட்டதை பற்றி தான் யோசிக்கிறேன்

    I am thinking of you, every day 

    நாள்தோறும் நான் உங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்

    I can think about it 

    நான் அதை பற்றி யோசிக்க முடியும்

    I did not think it proper to wake you up 

    உங்களை எழுப்பவது சரியல்ல என்று எண்ணினேன்

    I did not think we will get bus today 

    நமக்கு இன்று பேருந்து கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை

    I did not think you were so substandard 

    நான் உன்னை இவ்வளவு தரக்குறைவாய் இருப்பதாக நினைக்கவில்லை

    I do not think so 

    நான் அப்படி நினைக்கவில்லை

    I don’t know why he is behaving like this. I think someone is setting him up 

    அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்

    I often think of the happy days of childhood 

    நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்

    I often think of you when I am alone 

    நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது

    I shall think over this matter 

    நான் இதைப்பற்றி சிந்திக்கவேண்டும்

    I think he is a fool 

    அவன் ஒரு முட்டாள் என்று நான் நினைக்கிறேன்

    I think he is going to consult a doctor 

    அவர் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன்

    SOME RELATED SENTENCES FOR think

    English SentencesTamil Meaning
    He’s thinking about leaving his job அவன் அவனுடைய வேலையை விடுவது பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்
    I am thinking about that நான் அதைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்றேன்
    I am thinking of an academic work நான் கல்வி சம்மந்தபட்டதை பற்றி தான் யோசிக்கிறேன்
    I am thinking of you, every day நாள்தோறும் நான் உங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்
    I can think about it நான் அதை பற்றி யோசிக்க முடியும்
    I did not think it proper to wake you up உங்களை எழுப்பவது சரியல்ல என்று எண்ணினேன்
    I did not think we will get bus today நமக்கு இன்று பேருந்து கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை
    I did not think you were so substandard நான் உன்னை இவ்வளவு தரக்குறைவாய் இருப்பதாக நினைக்கவில்லை
    I do not think so நான் அப்படி நினைக்கவில்லை
    I don’t know why he is behaving like this. I think someone is setting him up அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
    I often think of the happy days of childhood நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்
    I often think of you when I am alone நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது
    I shall think over this matter நான் இதைப்பற்றி சிந்திக்கவேண்டும்
    I think he is a fool அவன் ஒரு முட்டாள் என்று நான் நினைக்கிறேன்
    I think he is going to consult a doctor அவர் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன்
    I think he will come tomorrow அவர் நாளை வருவாரென நான் நினைக்கிறேன்
    I think I can get a place in the Engineering College நான் பொறியியல் கல்லூரியில் ஒரு இடம் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்.
    I think I should be able to go tomorrow நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும்
    I think it is a sound proposal இது ஒரு சரியான தீர்மானம் என நான் நினைக்கிறேன்
    I think it is for door and windows இவை யாவும் கதவுகளுக்கும், சன்னல்களுக்கும் என நினைக்கிறேன்
    I think it may rain நான் நினைக்கிறேன் அது மழையாக இருக்கலாம் / மழை பெய்யலாம்
    I think it will be very easy இது மிகவும் சுலபமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்
    I think she won&rsquot come here அவள் இங்கு வரமாட்டாளென்று நான் நினைக்கிறேன்
    I think so நான் அவ்வாறு நினைக்கிறேன்
    I think that you have made a mistake நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று நான் நினைக்கின்றேன்
    I think the earlier selection is better முன்பு தேர்ந்தெடுத்ததே மிக நல்லது என நான் நினைக்கிறேன்
    I think tomorrow will be holiday நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்
    I'm doing the same think over and over again நான் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறேன்
    Please do anything after thinking deeply எதையும் ஆழ்ந்து யோசித்து செயல்படவும்
    Rahul has thinking ability ராகுலுக்கு சிந்திக்கும் திறன் உள்ளது
    She is lying ill. At home, I think அவள் சுகவீனமாக வீட்டில் படுத்திருக்கிறாள் என நினைக்கிறேன்
    Sit quiet and think அமைதியாக இருந்து, சிந்தனை செய் / யோசி
    They have not gone back I think அவர்கள் திரும்பிப் போகவில்லை என்று நான் நினைக்கிறேன்
    Think all you speak பேசுகிற எல்லாவற்றையும் யோசித்துப் பார்
    Think before do செய்வதற்கு முன் யோசி
    We are thinking them நாம் அவர்களை நினைத்துக் கொண்டு இருக்கிறோம்
    What do you think about teachers give tests? ஆசிரியர்கள் கொடுக்கும் சோதனைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
    What will he think of me? அவன் என்னைப்பற்றி என்ன நினைப்பான்?
    When do you think he will be free? நீ அவன் எப்பொழுது விடுதலையாவான் என்று நினைக்கிறாய்?
    Who do you think you are? உன்னை நீ யார் என்று நினைக்கிறாய்?
    Why do you think it is the best? அது சிறந்தது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?
    You are right. I am also thinking of taking a Computer நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் கூட கணிப்பொறி பயன்படுத்துவதைத்தான் யோசித்தேன்
    You think yourself to be very clever, do not you? நீ உன்னை மிகவும் புத்திசாலியாகக் கருதுகிறாய், இல்லையா?