English Sentences | Tamil Meaning |
---|---|
Chennai is the capital city of Tamilnadu | சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் |
Do not use Tamil names | தமிழ் பெயர்களை பயன்படுத்த வேண்டாம் |
Does not give importance to the Tamil language | தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை |
Download the tamil songs | தமிழ் இசை பதிவிறக்கு |
English Diction | ஆங்கில மொழி அமைப்பு |
Every child has a dictionary | ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது |
Free downloads for Tamil | தமிழ் இலவச பதிவிறக்கங்கள் |
Google Tamil News | கூகிள் தமிழ் செய்திகள் |
He learnt Tamil by post | அவன் அஞ்சல் வழியாக தமிழ் கற்றான் |
How to make a sentence in tamil | தமிழில் ஒரு வாக்கியத்தை உருவாக்குவது எப்படி? |
I am translating English into Tamil | நான் ஆங்கிலத்தை தமிழுக்கு மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன் |
I am writing an article in Tamil | நான் தமிழில் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றேன் |
I enjoy Tamil songs | நான் தமிழ் பாடல்களை ரசிக்கிறேன் |
I have a dictionary | நான் ஒரு அகராதியை வைத்துள்ளேன் |
I like Tamil | நான் தமிழை நேசிக்கிறேன் |
I read not only Tamil but also English | தமிழ் மட்டுமல்ல நான் ஆங்கிலமும் படிக்கிறேன் |
I understood this word by means of dictionary | நான் இந்த வார்த்தையை அகராதியின் உதவி கொண்டு புரிந்து கொண்டேன் |
I will be translating English to Tamil | நான் ஆங்கிலத்தை தமிழுக்கு மொழிமாற்றிக்கொண்டிருப்பேன் |
Is it a Tamil film? | இது ஒரு தமிழ் படமா? |
Let me know in tamil | எனக்கு தமிழில் தெரியப்படுத்துக |
Please translate this from Tamil into English | இதை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் |
Refer to that dictionary to know the meaning | அர்த்தம் தெரிந்து கொள்ள அந்த அகராதியை புரட்டிப் பார் |
She gave a lecture on Tamil Literature | அவள் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினாள் |
Stella can speak English but she can not speak Tamil | ஸ்டெல்லா ஆங்கிலத்தில் பேசுவாள் ஆனால் அவளால் தமிழ் பேச முடியாது |
Sushmitha is far ahead of other students in Tamil | சுஷ்மிதா தமிழில் மற்ற மாணவிகளைவிட முன்னேறி இருக்கிறாள் |
Tamil Diction | தமிழ் கருத்தை தெரிவிக்கும் வழி / தமிழ் நடை / தமிழ் மொழி அமைப்பு |
Tamil Dictionary | தமிழ் அகராதி |
Tamil films attract many foreigners. | தமிழ் படங்கள் பல வெளிநாட்டவரை கவர்கின்றன |
Tamil general knowledge question and answer | தமிழ் பொது அறிவு வினா விடை |
Tamil Nadu is one of states in India. | தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது |
Tamil to English translation guide. | தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பு கையேடு |
The cultural heritage of Tamil Nadu | தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியம் |
The legacy of Tamil | தமிழ் மரபு |
There is a contradiction here | இங்கே ஒரு முரண்படு உள்ளது |
There is a forest between tamilnadu and andhra | தமிழ் நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் இடையே ஒரு காடு இருக்கிறது |
This dictionary is bilingual | இந்த அகராதி இரண்டு மொழிகளுக்கு அர்த்தத்தை கொடுக்கிறது |
This is a tamil dialogue forum | இது ஒரு தமிழ் உரையாடல் மன்றம் |
Traditions of the Tamils | தமிழர்களின் மரபுகள் / வழக்கங்கள் |
Verb list in tamil meaning | தமிழ் பொருளில் வினைச்சொல் பட்டியல் |
Which is the capital city of Tamilnadu? | தமிழ் நாட்டின் தலைநகரம் எது? |
Your prediction went wrong | நீ முன் கூட்டியே சொன்னவைகள் தவறாகிவிட்டதே |