English Sentences | Tamil Meaning |
---|---|
Are you prepared to withdraw your charges against me? | நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா? |
Free shipping charges | இலவச போக்குவரத்து கட்டணம் |
How much do you charge for a day? | ஒரு நாளைக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்வீர்கள்? |
I deny all charges levelled against me | என் மேல் நிரப்பபட்ட அனைத்து குற்றங்களையும் நான் மறுக்கிறேன் |
I will negotiate the auto charges | நான் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை பேரம் பேசுவேன் |
It is on a false charge that I was caught | நான் தவறுதலாக குற்றப்படுத்தபட்டு பிடிக்கப்பட்டிருக்கின்றேன் |
She denied the charge | அவள் குற்றத்தை மறுத்து விட்டாள் |
She might discharge from hospital | அவள் மருத்துவமனையிலிருந்து விடுபட்டிருக்கலாம் |
The bank charges interest at 8% | அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது |
The magistrate framed charges against him | நீதிபதி அவன் மீது குற்றச்சாட்டுத் தொகுத்துள்ளார் |
The patient discharges to day from the hospital | நோயாளி இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறார் |
What are all the charges with this particular account? | இந்த குறிப்பிட்ட கணக்கின் அனைத்து கட்டணங்கள் என்ன? |
What are the charges for a single room? | தனி நபர் அறைக்கு என்ன வாடகை? |
What do you charge for a single/double-bed room? | ஒற்றை/ இரட்டை கட்டில் அறைக்கு என்ன வாடகை? |