பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்
அந்த மாதிரியான தேச பக்தியுள்ள தலைமைத்துவம் இல்லை
சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
I traveled by ship | நான் கப்பலில் பயணம் செய்தேன் |
No such patriotic leadership is there | அந்த மாதிரியான தேச பக்தியுள்ள தலைமைத்துவம் இல்லை |
Opportunists never hesitate to worship the rising sun | சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள் |
That is a ship | அது ஒரு கப்பல் |
There are fleet of ships | கடற்படை கப்பல்கள் உள்ளன |
This is not a ship | இது ஒரு கப்பல் இல்லை |