English Sentences | Tamil Meaning |
---|---|
A good lawyer is a good liar | ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர் |
A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
A sick room should be well aired | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
A wreath of flowers | மலர்வளையம் / மலர் மாலை |
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
all is well | எல்லோரும் நலம் |
All people went to the temple | அனைத்து மக்களும் கோவிலுக்குச் சென்றனர் |
Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
Anbu was not egoistic | அன்பு சுயனலவாதியில்லாமல் இருந்தான் |
Answer the following questions | பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க |
Answer this question | இந்த கேள்விக்கு பதில் கூறு |
Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
Are they sweet? | அவை இனிப்பாக இருக்கின்றனவா? |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
Are you not well? | உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா? |
As far as he is concerned, he is very good in all the ways | அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான் |
As the ox is useful to us we must treat it kindly | எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும் |
Bad men make good lawyers | கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள் |
Barring the import a country develops well | ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது |
Barring the train accident, passengers were saved | ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள் |
Because engineers are well paid | ஏனெனில் பொறியாளர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் |
Because I got no time | எனக்கு நேரம் கிடைக்காததால் |
Because of rain she goes out with an umbrella | அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள் |
Because Rose was poor, she had to abandon her idea of going to college | ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று |
Between you and I | உங்களுக்கும் எனக்கும் இடையில் |
Borrowed garments never fit well | வாங்கப்பட்ட ஆடைகள் நன்றாக பொருந்தாது |
But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
But for the time being, let’s go | ஆனால் தற்சமயம் நாம் செல்வோம் |
But the current is gone | ஆனால், மின்சாரம் போய்விட்டதே |
But you were not there | ஆனால் நீ அங்கே இல்லை |
By mistake, he forgot to take his umbrella during the rainy season | தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார் |
By way of election we select a good chief Minister | நாம் தேர்தல் மூலமாக ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்கிறோம் |
By way of the best institute we learnt English | நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம் |
Can we apply this principle to our lives? | நாம் இந்த கொள்கைகளை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா? |
Can we go out to eat? | சாப்பிட வெளியில் செல்லலாமா? |
Can you draw a pail of water from the well? | நீ கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுக்க முடியுமா? |
Can you weigh these letters? | இந்த கடிதங்களை உங்களால் எடைபோட முடியுமா? |
Chew your food well | நன்றாக மென்று தின்க |
Children fond of sweets | குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள் |
Cleanliness is next to godliness | சுத்தத்திற்கு அடுத்தபடியாக தெய்வபக்தி உள்ளது |
Colourful flowers | வண்ண மலர்கள் |
Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
Congratulations on your wedding | உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் |
Could I have some sweet dish too? | ஏதேனும் இனிப்பு கிடைக்குமா? |
Could we have a spoon? | நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா? |
Could you weigh this letter, please? | தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா? |
Could you weight this letter, please? | தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா? |
Courtesy and kindness go hand in hand | மரியாதையும், இரக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை |
Daily, my father goes to his office by bus | தினசரி எனது தந்தை பேருந்தின் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார் |
David and Albert went up the hill | டேவிட் மற்றும் ஆல்பர்ட மலைக்கு மேலே சென்றார்கள் |
David said that he was unwell | அவன் சுகமில்லாமல் இருப்பதாக டேவிட் சொன்னான் |
David said, I am unwell | டேவிட் சொன்னான், நான் சுகமில்லாமல் இருக்கிறேன் |
David, Laxmi and the dog were friends | டேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர் |
Did the bus I have to board go? | நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா? |
Did we arrive at a conclusion? | நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோமா? |
Did you dry it well? | நீங்கள் நன்றாக இதை காய / உலர வைத்தீர்களா? |
Did you get wet in the rains? | நீங்கள் மழையிலே நனைந்து விட்டீர்களா? |
Did you go through the account? | நீங்கள் கணக்கை சரி பார்த்தீர்களா? |
Did you mother make sweet broth? | உங்கள் அம்மா இறைச்சி சாறு தயாரித்து விட்டார்களா? |
Did you write well? | நீ நன்றாக எழுதினாயா? / நீ நன்றாக எழுதிவிட்டாயா? |