மதிப்புக்குரிய அதிகாரிக்கு நான் எனது சுயவிபரக்கோவையை அனுப்புகின்றேன்
கவலைபடாதீர்கள். இன்றே நான் எவரையேனும் அனுப்பி சரி பார்க்க சொல்கிறேன்.
மன்னிக்க வேண்டும் ஐயா, விரைவு தபால் அனுப்ப எவ்வளவு ஆகும்?
அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான்
ஹலோ ஐயா, எனக்கு சொல்லி அனுப்பியிருந்தீர்களே? ஏதாவது புதிய வேலை இருக்கின்றதா?
இன்றைக்கு சாயங்காலம் உங்கள் காவர்களை எங்களிடத்திற்கு அனுப்பினால், அவர்கள் அவனை கையோடு பிடித்து விடலா
இன்றைக்கு 11:30 க்கு மணிக்கு முன்னால் அனுப்பினால், நாளைக்கு டெல்லியில் கிடைத்துவிடும்
எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும்
யாரவது என்னை பார்க்க வந்தால் என் அறைக்கு அனுப்பவும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Excuse me Sir, How much is it to send a speed post? | மன்னிக்க வேண்டும் ஐயா, விரைவு தபால் அனுப்ப எவ்வளவு ஆகும்? |
He reached the Railway station in order to send off his friend in time | அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான் |
Hello Sir, why did you send word to me? Any new work? | ஹலோ ஐயா, எனக்கு சொல்லி அனுப்பியிருந்தீர்களே? ஏதாவது புதிய வேலை இருக்கின்றதா? |
I have made up my mind to send him | அவனை அனுப்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன் |
I want to send this parcel, please | நான் இந்த சிப்பத்தை அனுப்ப வேண்டும் |
I want to send this parcel, please | நான் இந்த பொட்டலங்களை அனுப்ப வேண்டும் |
I was going to send a SMS | நான் ஒரு குறுந்தகவலை அனுப்பப்போனேன் |
I went to donate blood today | நான் இன்று ரத்த தானம் செய்யச் சென்றேன் |
If you can send your policemen over there this evening, they can catch him red handed | இன்றைக்கு சாயங்காலம் உங்கள் காவர்களை எங்களிடத்திற்கு அனுப்பினால், அவர்கள் அவனை கையோடு பிடித்து விடலா |
If you send it today before 11.30, they will deliver it tomorrow in Delhi | இன்றைக்கு 11:30 க்கு மணிக்கு முன்னால் அனுப்பினால், நாளைக்கு டெல்லியில் கிடைத்துவிடும் |
Please send my breakfast/lunch/dinner in my room | எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும் |
Please send my visitors to my room | யாரவது என்னை பார்க்க வந்தால் என் அறைக்கு அனுப்பவும் |
Send him a gift | அவனுக்கு ஒரு அன்பளிப்பு அனுப்பு |
Send mother | அம்மாவை அனுப்பு |
Send the fool out of the gate | அந்த முட்டாளை வாசற்படிக்கு வெளியே அனுப்பு |
Send your brother to bring her | அவளை அழைத்துவர உன் சகோதரனை அனுப்பு |
The sender should sign here | அனுப்புநர் இங்கே கையெழுத்திட வேண்டும் |
Why did you not send a leave letter? | ஏன் நீங்கள் ஒரு விடுமுறை கடிதம் போடவில்லை? |
You had better send it by parcel post, it might be quicker | நீங்கள் சிப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்புங்கள், அது விரைவாக செல்லும் |
You’d better send it by letter post | நீங்கள் கடிதம் மூலம் அனுப்பவேண்டும் |