English Sentences | Tamil Meaning |
---|---|
Did you eat these fruits? | இந்த பழங்களை நீங்கள் சாப்பிட்டீர்களா? |
Did you eat tiffin | நீங்கள் சிற்றுண்டி சாப்பிட்டீர்களா? |
Did you eat to the fill? | திருப்தியாக சாப்பிட்டாயா? |
What did you eat in their house? | அவர்கள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்? |