English Sentences | Tamil Meaning |
---|---|
A little knowledge is a dangerous thing | குறைந்த அறிவு அபாயகரமானது |
All right | சரி |
All right anything else I can do for you? | சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா? |
All right. you may get dressed now | ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம் |
Always shake hands with your right hand | வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு |
Am I right? | நான் சொல்வது சரியா? |
America is a known country | அமெரிக்கா ஒரு பிரபலமான நாடு |
Are you busy now? | நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா? |
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
But do not know its name | ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது |
But now-a-days, people accept only fresh packets. | ஆனால் இப்பொழுதெல்லாம் மக்கள் புதிய தயிர் பொட்டலத்தைதான் விரும்புகிறார்கள். |
Computer knowledge will be an added qualification | கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும் |
Could I know his name? | நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா? |
Could I leave now? | நான் இப்பொழுது விடைபெற முடியுமா? |
Did you winnow this rice? | நீ இந்த அரிசியை புடைத்தாயா? |
Do email to me now and then | அவ்வப்பொழுது மின்னஞ்சல் செய் |
Do not try to frighten me | என்னை பயமுறுத்த முயற்சி செய்யாதே |
Do not you know how to behave at whom | யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது |
Do you know about animals? | உனக்கு விலங்கினங்கள் பற்றி தெரியுமா? |
Do you know any money lender? | வட்டிக்கு கடன் கொடுப்பவர் யாரையாவது உனக்குத் தெரியுமா? |
Do you know anything about it? | அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? |
Do you know how to operate the computer? | உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா? |
Do you know the man is person? | அந்த நபரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? |
Do you know what's wrong with the printer? | அச்சுப்பொறியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியுமா? |
Do you know where Mr.Kamal lives? | திரு.கமல் எங்கு வசிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? |
Do you know why she went home? | அவள் வீட்டுக்குச் சென்றது ஏன் என்று உங்களால் சொல்லமுடியுமா? |
Do you know? | உங்களுக்குத் தெரியுமா? |
Does he have a job now? | அவன் உத்தியோகத்தில் இருக்கிறானா? |
Don’t I know that much? | எனக்கு அவ்வளவாக தெரியாதா? |
Don’t I know that? | அது எனக்கு தெரியாதா? |
Drive the nail aright | செய்வதை ஒழுங்காகச் செய்யுங்கள் / திருந்தச் செய்யுங்கள் |
Everyone has the right to refuse their opinion | அனைவருக்கும் தங்கள் கருத்தை மறுக்கும் உரிமை உண்டு |
Fight for right | உரிமைக்காக போராடு |
Give a little reduction and I am buying it now, OK? | விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா? |
God Knows | கடவுள் அறிவார் |
God knows all | கடவுள் அனைத்தும் அறிவார் |
Have you kept your lessons now? | உங்கள் பாடங்களை இப்போது வைத்திருக்கிறீர்களா? |
He cannot be set right | அவனை திருத்த முடியாது |
He does not know anything | அவனுக்கு ஒன்றும் தெரியாது |
He doesn’t have much knowledge about business | அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை |
He had a good knowledge in mathematics | அவனுக்கு கணக்கில் நல்ல திறமை இருந்தது |
He had known this would happen | இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார் |
He has adequate knowledge of English | அவன் போதுமான ஆங்கில அறிவு வைத்திருக்கிறான் |
He has no right upon your property | உன்னுடைய சொத்தில் அவனுக்கு உரிமை இல்லை |
He has the right to differ in his opinion | அவன், வித்தியாசமான அபிப்பிராயம் / கருத்து கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது |
He is a playwright | அவர் ஒரு நாடக ஆசிரியர் |
He is a shipwright | அவர் ஒரு கப்பல் கட்டுபவர் / தயாரிப்பவர் |
He is always known for his condour | அவர் வெளிப்படையாக பேசும் பெயர் பெற்றவர் |
He is carrying a light in his right hand | அவன் ஒரு விளக்கை தனது வலது கையில் சுமக்கிறார் |
He is coming now | அவன் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றான் |
He is on lunch right now | அவர் இப்பொழுது பகல் உணவில் இருக்கிறார் |
He knows French and English languages | அவருக்கு பிரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழியும் தெரியும் |
He must be at home now | அவன் இப்பொழுது வீட்டில்தான் இருக்க வேண்டும் |
He pretends to know everything | அவன் எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொள்கிறான் |
He speaks the truth as far as i know | எனக்கு தெரிந்தவரையில் அவன் உண்மையை பேசுகிறான் |
He visits me off and on (now and then) | என்னை அவர் அவ்வப்போழுது வந்து பார்த்துவிட்டு செல்வார் |
He wandered about, not knowing the way in the new place | புதிய இடத்தில், அவன் வழி தெரியாமல் சுற்றினான் |
Her knowledge made her get good position in the office | அவளுடைய அறிவு இந்த அலுவலகத்தை நல்ல நிலையை அடைய செய்தது |
His anger knows no limits | அவருடைய கோபத்திற்கு எல்லையே இல்லை |
His efforts to go to Dubai are now out of question | துபாய்க்கு போவதற்கான அவனது முயற்சிகள் இப்போதைக்கு முடிவதாக இல்லை |