அநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது
கண்ணதாசன் தத்துவம் குறித்து நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்
English Sentences | Tamil Meaning |
---|---|
Learn to respect | மதிப்பதற்கு கற்றுகொள் |
Respect the law | சட்டத்தை மதி |
Respect your elders | பெரியவர்களுக்கு மதிப்பு கொடு |
Students should respect the teachers | மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும் |
Talk respectfully with elders | பெரியவர்களிடம் மரியாதையுடன் பேசு |
We must give respect to elders | நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் |