• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for often 11 sentences found.  

    Meaning for often - Frequently
       (அடிக்கடி)

    Do you often look at the job ads? 

    நீங்கள் அடிக்கடி வேலை விளம்பரங்களை பார்கிறீர்களா?

    How often does he come here? 

    அவன் எவ்வப்போது வருவான்?

    I often feel quite sick 

    நான் அடிக்கடி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன்

    I often get up late on Sunday morning 

    நான் அடிக்கடி ஞாயிறு காலை தாமதமாக எழுகிறேன்

    I often go there 

    நான் அடிக்கடி அங்கே போகிறேன்

    I often think of the happy days of childhood 

    நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்

    I often think of you when I am alone 

    நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது

    In England, it often snows in December months 

    டிசம்பரில் மாதங்களில், இங்கிலாந்தில் அடிக்கடி பனிக்கொட்டும்

    In fact we discuss you often 

    சொல்லப்போனால் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம்

    John came often 

    ஜான் அடிக்கடி வந்தான்

    July is often the hottest month in summer 

    ஜூலை பெரும்பாலும் கோடை வெப்பமான மாதம்

    SOME RELATED SENTENCES FOR often

    English SentencesTamil Meaning
    I often think of the happy days of childhood நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்
    I often think of you when I am alone நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது
    In England, it often snows in December months டிசம்பரில் மாதங்களில், இங்கிலாந்தில் அடிக்கடி பனிக்கொட்டும்
    In fact we discuss you often சொல்லப்போனால் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம்
    John came often ஜான் அடிக்கடி வந்தான்
    July is often the hottest month in summer ஜூலை பெரும்பாலும் கோடை வெப்பமான மாதம்