Meaning for oblige - To bind by promise (கடமைப் படுத்து)
I am much obliged to you
நான் உங்களுக்கு கடமைப்பட்டவன்
Discuss
Report
I would be highly obliged
நான் மிகவும் கடமைப்பட்டவனாய் இருப்பேன்
Oblige your parents
உன் பெற்றோருக்கு கடமைப்படு
We are obliged to you
நாங்கள் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்