Meaning for nervous - Affecting the nerves (நரம்புகளை பாதிக்கிற)
Do not get nervous
பதற்றம் ஆகாதே
Discuss
Report
I feel nervous when I have to speak
நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன்
I feel nervous. I can not stand here any longer
எனக்கு அதைரியமாக / பதற்றமாக இருக்கிறது. இதற்கு மேலும் என்னால் இங்கு நிற்க முடியாது