English Sentences | Tamil Meaning |
---|---|
I have to get married | நான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் |
I will get married after few months | நான் அடுத்தச் சில மாதங்களில் திருமணம் முடிப்பேன் |
She is not married | அவள் கல்யாணமானவள் அல்ல |
When did you get married? | எப்பொழுது உங்களுக்குத் திருமணம் ஆனது? |