• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for lunch 14 sentences found.  

    Meaning for lunch - Meal taken in the middle of the day
       (நண்பகல் உணவு)

    After lunch sleep a while, after dinner walk a mile 

    பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள்

    He is on lunch right now 

    அவர் இப்பொழுது பகல் உணவில் இருக்கிறார்

    I am sharing my lunch 

    நான் எனது மதிய உணவை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன்

    I will be preparing lunch 

    நான் மதிய உணவு தயாரித்துக் கொண்டு இருப்பேன்

    Is the food/lunch/dinner ready? 

    சாப்பாடு தயார் ஆகிவிட்டதா?

    Let have a lunch 

    மதிய உணவு சாப்பிடலாம்

    Let’s have lunch 

    மதிய சாப்பாடு சாப்பிடலாம்

    My son will be back from college now. He should be served lunch 

    என்னுடைய மகன் கல்லூரியில் இருந்து இப்போது திரும்பி வருவான். அவனுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும்

    Please send my breakfast/lunch/dinner in my room 

    எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும்

    They have invited me to lunch 

    அவர்கள் என்னை பகல் உணவிற்கு அழைத்திருக்கிறார்கள்

    We had a fish for a lunch 

    நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம்

    We will have lunch 

    நாங்கள் சிற்றுண்டி கொள்வோம்

    Why are you late in bringing the lunch? 

    மதிய உணவு கொண்டுவர உனக்கு ஏன் தாமதமாகி விட்டது?

    Will you come for lunch today? 

    நீங்கள் இன்று மதிய உணவிற்கு வருவீர்களா?

    SOME RELATED SENTENCES FOR lunch

    English SentencesTamil Meaning
    Let have a lunch மதிய உணவு சாப்பிடலாம்
    Let’s have lunch மதிய சாப்பாடு சாப்பிடலாம்
    My son will be back from college now. He should be served lunch என்னுடைய மகன் கல்லூரியில் இருந்து இப்போது திரும்பி வருவான். அவனுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும்
    Please send my breakfast/lunch/dinner in my room எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும்
    They have invited me to lunch அவர்கள் என்னை பகல் உணவிற்கு அழைத்திருக்கிறார்கள்
    We had a fish for a lunch நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம்
    We will have lunch நாங்கள் சிற்றுண்டி கொள்வோம்
    Why are you late in bringing the lunch? மதிய உணவு கொண்டுவர உனக்கு ஏன் தாமதமாகி விட்டது?
    Will you come for lunch today? நீங்கள் இன்று மதிய உணவிற்கு வருவீர்களா?