• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for knowledge 16 sentences found.  

    Meaning for knowledge - Familiar with facts or truth
       (உண்மை தெரிந்திருத்தல்)

    A little knowledge is a dangerous thing 

    குறைந்த அறிவு அபாயகரமானது

    Computer knowledge will be an added qualification 

    கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்

    He doesn’t have much knowledge about business 

    அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை

    He had a good knowledge in mathematics 

    அவனுக்கு கணக்கில் நல்ல திறமை இருந்தது

    He has adequate knowledge of English 

    அவன் போதுமான ஆங்கில அறிவு வைத்திருக்கிறான்

    Her knowledge made her get good position in the office 

    அவளுடைய அறிவு இந்த அலுவலகத்தை நல்ல நிலையை அடைய செய்தது

    I am improving my English knowledge 

    நான் எனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்

    I am the headmaster and what I do not know is not knowledge 

    நான் தலைமை ஆசிரியர், எனக்கு எது தெரியவில்லையோ அது அறிவல்ல

    I have no knowledge about that 

    எனக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை

    I improve my English knowledge 

    நான் எனது ஆங்கில அறிவை விருத்திச்செய்கிறேன்

    I will be able to improve my English knowledge 

    என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்

    Knowledge and wisdom should be balanced 

    அறிவும், ஞானமும் ஒன்றுக்கொன்று சமநிலையானது

    Man gathers knowledge in his journey of life 

    மனிதன் அவனுடைய வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அறிவை திரட்டுகிறான்

    Tamil general knowledge question and answer 

    தமிழ் பொது அறிவு வினா விடை

    There is no end to knowledge 

    கல்விக்கு எல்லையே இல்லை

    Will it help to develope our knowledge? 

    நமது அறிவை வளர்த்துக்கொள்ள அது உதவுமா?

    SOME RELATED SENTENCES FOR knowledge

    English SentencesTamil Meaning
    Her knowledge made her get good position in the office அவளுடைய அறிவு இந்த அலுவலகத்தை நல்ல நிலையை அடைய செய்தது
    I am improving my English knowledge நான் எனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்
    I am the headmaster and what I do not know is not knowledge நான் தலைமை ஆசிரியர், எனக்கு எது தெரியவில்லையோ அது அறிவல்ல
    I have no knowledge about that எனக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை
    I improve my English knowledge நான் எனது ஆங்கில அறிவை விருத்திச்செய்கிறேன்
    I will be able to improve my English knowledge என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்
    Knowledge and wisdom should be balanced அறிவும், ஞானமும் ஒன்றுக்கொன்று சமநிலையானது
    Man gathers knowledge in his journey of life மனிதன் அவனுடைய வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அறிவை திரட்டுகிறான்
    Tamil general knowledge question and answer தமிழ் பொது அறிவு வினா விடை
    There is no end to knowledge கல்விக்கு எல்லையே இல்லை
    Will it help to develope our knowledge? நமது அறிவை வளர்த்துக்கொள்ள அது உதவுமா?