• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for journey 13 sentences found.  

    Meaning for journey - Going to distant place
       (தொலைப் பயணம்)

    From salem to kovai is a long journey 

    சேலத்திலிருந்து கோவை ஒரு நீண்ட பயணமாகும்

    Have a good journey 

    உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்

    How is your journey? 

    உங்கள் பயணம் எப்படி இருந்தது?

    How much long it will take this journey? 

    இந்த பயணம் எவ்வளவு நேரம் ஆகும்?

    I cannot help you with your journey 

    நான் உன் பயணத்திற்கு உதவி செய்ய முடியாது

    It is a long journey 

    இது ஒரு நீண்ட பயணமாக உள்ளது

    It is a long journey 

    இது ஒரு நெடுந்தூரப் பயணம்

    Man gathers knowledge in his journey of life 

    மனிதன் அவனுடைய வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அறிவை திரட்டுகிறான்

    She embarked on a journey 

    அவன் ஒரு பிரயாணம் மேற்கொண்டான்

    Success is a journey and not a destination 

    வெற்றி என்பது ஒரு பயணமே, அதுவே அடைய கூடிய இடமல்ல

    The journey is too long 

    பயணம் நீண்டதாக உள்ளது

    We go journey during the holidays 

    நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம்

    Wish you a happy journey 

    உங்கள் பயணம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்

    SOME RELATED SENTENCES FOR journey

    English SentencesTamil Meaning
    It is a long journey இது ஒரு நீண்ட பயணமாக உள்ளது
    It is a long journey இது ஒரு நெடுந்தூரப் பயணம்
    Man gathers knowledge in his journey of life மனிதன் அவனுடைய வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அறிவை திரட்டுகிறான்
    She embarked on a journey அவன் ஒரு பிரயாணம் மேற்கொண்டான்
    Success is a journey and not a destination வெற்றி என்பது ஒரு பயணமே, அதுவே அடைய கூடிய இடமல்ல
    The journey is too long பயணம் நீண்டதாக உள்ளது
    We go journey during the holidays நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம்
    Wish you a happy journey உங்கள் பயணம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்