Meaning for irritate - Make angry (கோபமூட்டு)
He irritates me
அவனை எனக்கு பிடிக்காது
Discuss
Report
The manager is irritated when ever the clerk comes late
எழுத்தர் காலதமதமாக வரும்போதேல்லாம் மேலாளர் எரிச்சல் அடைகிறார்