Meaning for invite - To ask in a courteous way to come to some gathering entertainment ceremony etc
(கூட்டத்திற்கு கேளிக்கைக்கு நிகழ்ச்சி முதலானவற்றிற்கு வரும் படி பணிந்து வேண்டு)
நான் அவனை அழைத்து இருப்பினும் அவன் வந்து இருக்கவில்லை
நாங்கள் உங்களை விருந்துக்கு அழைக்க விரும்புகிறோம்
English Sentences | Tamil Meaning |
---|---|
I invited him | நான் அவனை அழைத்தேன் |
I invited him,but he has not come | நான் அவனை அழைத்து இருப்பினும் அவன் வந்து இருக்கவில்லை |
I invited my friends | நான் எனது நண்பர்களுக்கு அழைப்புவிடுத்தேன் |
I want to invite you | நான் உன்னை அழைக்க விரும்புகிறேன் |
I will invite my friends for festival | நான் பண்டிகைக்கு எனது நண்பர்களை அழைப்பேன் |
Invite him | அவனை அழை |
She was invited to Supper | அவள் இரவு உணவுக்கு அழைக்கப்பட்டாள் |
They have invited me to lunch | அவர்கள் என்னை பகல் உணவிற்கு அழைத்திருக்கிறார்கள் |
We have invited them | நாம் அவர்களை அழைத்திருக்கிறோம் |
We invited them | நாங்கள் அவர்களை கூப்பிட்டோம் |
We would like to invite you for dinner | நாங்கள் உங்களை விருந்துக்கு அழைக்க விரும்புகிறோம் |
You are invited | நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் |