Meaning for honesty - The quality of being honest (நேர்மை)
Honesty is the best policy
கண்ணியம் சிறந்தது
Discuss
Report
The honesty of the minister is doubted
மந்திரியின் நேர்மை சந்தேகிக்கப்படுகிறது
We all love honesty
நாம் அனைவரும் நேர்மையை விரும்புகிறோம்
We are quite sure of your honesty
உன் கண்ணியத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கையுண்டு