Meaning for holiday - Day or rest
(விடுமுறை)
விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன்
மேரி கடந்த கோடையில் தனது விடுமுறை கடலோரத்தில் கழித்தார்
English Sentences | Tamil Meaning |
---|---|
Mary spent her holiday at the seaside last summer | மேரி கடந்த கோடையில் தனது விடுமுறை கடலோரத்தில் கழித்தார் |
Next Tuesday is a public holiday | அடுத்த செவ்வாய் பொது விடுமுறையாக உள்ளது. |
Sunday is a holiday | ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை நாள் |
The holiday has passed very quickly | விடுமுறை மிக விரைவில் சென்றுவிட்டது |
We enjoyed ourselves during the holidays | விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம் |
We go journey during the holidays | நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம் |