Meaning for hesitate - To express or show unwillingness or uncertainly (தயங்கித் தயங்கிச் சொல்)
Do not hesitate
தயங்காதே
Discuss
Report
Do not hesitate to help her
அவளுக்கு உதவி செய்ய யோசிக்காதே / சங்கடப்படாதே
I do not hesitate even to die
நான் சாவதற்கு கூட தயங்குவது இல்லை
Opportunists never hesitate to worship the rising sun
சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள்