அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார்
இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார்
நான் 10 ஆண்டுகள் ஜப்பானில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன்
நான் அங்கே 1997 இல் இருந்து வசித்துக்கொண்டிருந்தேன்
நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன்
நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்
நான் மார்க் கிடம் அரை மணித்தியாளத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தேன்
நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன்
நான் உன் பள்ளிக்கூடத்திற்கு மூன்று தடவை சென்று இருந்தேன்
நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணி நேரத்தித்திற்கும் மேலாக
English Sentences | Tamil Meaning |
---|---|
A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
A house has been constructed by them | ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது |
A letter has been written by me | ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது |
All the money has been spent | எல்லா பணமும் செலவாகி விட்டது |
All the papars will have been marked | எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும் |
Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
Because Rose was poor, she had to abandon her idea of going to college | ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று |
Before you arrived to the theatre the show had begun | நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Before you arrived to the theatre the show had begun | நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Both of his hands has been injured | அவனுடைய இரண்டு கைகளும் காயமடைந்தன |
Delivery to the following recipients has been delayed | பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது |
From childhood he has been good | அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான் |
Had anybody else come here? | யாராவது இங்கு வந்தார்களா? |
Had anybody else come? | இன்னும் யாராவது வந்திருந்தார்களா? |
Had he asked me, I would have stayed | அவன் சொல்லிருந்தால் நான் தங்கி இருப்பேன் |
Had he closed the shop? | அவன் கடையை மூடியிருந்தானா? |
Had he not met you till yesterday? | அவன் உங்களை நேற்று வரை சந்தித்திருக்கவில்லையா? |
Had they dashed? | அவை மோதி இருந்ததா? |
Had they to fling? | அவை சுழற்றி எறிய வேண்டி இருந்ததா? |
Had you not gone to film? | நீ திரைப்படத்திற்கு போயிருக்கவில்லையா? |
Had you not gone to play yesterday? | நேற்று நீ விளையாட சென்றிருக்கவில்லையா? |
Has he been informed? | அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதா? |
Has he had his meals? | அவன் சாப்பாடு சாப்பிட்டு விட்டானா? |
Has she been dancing? | அவள் நடனம் ஆடிக்கொண்டு இருந்து இருக்கிறாளா? |
Has she been describing? | அவள் வர்ணித்துக் கொண்டு இருந்து இருக்கிறாளா? |
Has the roll been called? | பெயர்களைக் கூப்பிட்டு முடிந்ததா? |
Has this job been finished by you? | இந்த வேலை உன்னால் செய்யப்பட்டு விட்டதா? |
Have had a lot of pain in the stomach for several days | பல நாட்களாக வயிற்றில் நிறைய வலி இருக்கிறது |
Have you been cheated? | நீங்கள் ஏமாற்றப்பட்டீர்களா? |
Have you been to his house? | நீங்கள் அவரது வீட்டிற்க்குச் சென்றிருந்தீர்களா? |
Have you ever been to Germany? | நீ எப்பொழுதாவது ஜெர்மனிக்கு போயிருக்கிறாயா? |
Have you ever been to Kuwait? | குவைத்துக்கு நீங்கள் எப்போதாவது சென்றிருக்கின்றீர்களா? |
Have you had anything? | நீ ஏதாவது உணவு உண்டாயா? |
Have you had your breakfast? | நீங்கள் உங்கள் காலை உணவை முடித்து விட்டீர்களா? |
Have you had your dinner? | உன்னுடைய இரவு உணவை உண்டுவிட்டாயா? |
He did not give me although he had money | அவன் பணம் வைத்திருந்தாலும் கூட அவன் எனக்கு கொடுக்கவில்லை |
He filed a suit stating that his daughter had been under wrongful confinement | அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார் |
He had a few good ideas | அவர் ஒரு சில நல்ல யோசனைகளை வைத்திருந்தார் |
He had a good knowledge in mathematics | அவனுக்கு கணக்கில் நல்ல திறமை இருந்தது |
He had a horse | அவருக்கு ஓர் குதிரை இருந்தது |
He had a laptop last year | அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார் |
He had a number of problems | அவனுக்கு பல பிரச்சினைக இருந்தன |
He had a sent letter to her | அவன் அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தாள் |
He had attended a feast | அவன் விருந்தில் கலந்து கொண்டான் |
He had been acclaimed as one of the best players in the league | இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார் |
He had been going | அவன் சென்று கொண்டிருந்திருந்தான் |
He had been speaking in English | அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தான் |
He had better died than left alive to suffer | அவன் உயிரோடு இருந்து துன்பபடுவதை காட்டிலும் இறந்த போனது சிறந்தது |
He had brought a book | அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார் |
He had closed the shop | அவன் கடையை மூடியிருந்தான்? |
He had come from london | அவன் லண்டனில் இருந்து வந்து இருந்தான் |
He had gone | அவன் சென்றிருந்தான் |
He had good sense of humour | அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர் |
He had known this would happen | இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார் |
He had many friends | அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தனர் |
He had no chance of success ; nevertheless he tried | அவன் வெற்றிக்கு வழிஇல்லை எனினும் அவன் முயற்சி செய்தான் |
He had no stock last year | அவர் கடந்த வருடம் எந்த இருப்பும் வைத்திருக்கவில்லை |
He had not warned | அவன் எச்சரிக்கை செய்து இருந்ததில்லை |