| English Sentences | Tamil Meaning |
|---|---|
| He has not gone yet | அவன் இன்னும் போகவில்லை |
| He will have gone | அவன் சென்றிருப்பான் |
| I had gone | நான் சென்றிருந்தேன் |
| I had gone to school | நான் பள்ளிக்கூடம் சென்றிருந்தேன் |
| I have gone | நான் சென்றிருக்கிறேன் |
| I have gone to the supermarket | நான் அந்த நவீன சந்தைக்கு போயிருக்கிறேன் |
| I returned after he had gone | நான் திரும்பி வந்த பிறகு அவன் சென்று விட்டான் |
| I shall have gone | நான் சென்றிருப்பேன் |
| I will have gone | நான் சென்றிருப்பேன் |
| It had gone | அது சென்றிருந்தது |
| It has gone | அது சென்றிருக்கிறது |
| It will has gone | அது சென்றிருக்கும் |
| Let bygones be bygones, take care in future | போனது போகட்டும் இனியாவது கவனமாக இரு |
| My clothes have gone to the laundry | என் துணிமணிகள் வண்ணானிடம் இருக்கிறது |
| Scissors has gone missing | கத்தரிக்கோல் காணாமல் போயிருக்கின்றது |
| She had gone | அவள் சென்றிருந்தாள் |
| She had gone to america | அவள் அமெரிக்கா சென்று இருந்தாள் |
| She has gone | அவள் சென்றிருக்கிறாள் |
| She will has gone | அவள் சென்றிருப்பாள் |
| She would have gone to the concert | அவர் கச்சேரிக்கு சென்றிருந்திருக்கக்கூடும் |
| That time is gone, my friend | அந்த காலங்கள் எல்லாம் போய் விட்டது, எனது நண்பரே |
| The ambulance has gone. | மருத்துவ ஊர்தி போய்விட்டது. |
| The fever has gone above 100 degrees | காய்ச்சல் நூறு டிகிரிக்கும் மேல் போய் இருக்கிறது |
| The price of cloth has gone high | துணியின் விலை மிகவும் உயர்ந்து இருக்கிறது |
| The sun had gone down | சூரியன் அஸ்தமித்திருந்தது |
| They had gone | அவர்கள் சென்றிருந்தார்கள் |
| They have gone | அவர்கள் சென்றிருக்கிறார்கள் |
| They have gone to the temple | அவர்கள் கோவிலுக்குப் போயிருக்கிறார்கள் |
| They have not gone back I think | அவர்கள் திரும்பிப் போகவில்லை என்று நான் நினைக்கிறேன் |
| They will have gone | அவர்கள் சென்றிருப்பார்கள் |
| Venkatesh has gone to mumbai | வெங்கடேஷ் மும்பைக்கு சென்றிருந்தான் |
| We had gone | நாம் சென்றிருந்தோம் |
| We have gone | நாம் சென்றிருக்கிறோம் |
| We must have gone home | நாங்கள் வீட்டுக்குச் சென்றிருக்க வேண்டும் |
| We shall have gone | நாம் சென்றிருப்போம் |
| We will do it after all others are gone | மற்றவர்கள் சென்று விட்டபடியினாலே நாம் இதை செய்வோம் |
| We will have gone | நாம் சென்றிருப்போம் |
| We will have gone home | நாங்கள் வீட்டிற்குப் போய்விட்டிருப்போம் |
| You had gone | நீ சென்றிருந்தாய் |
| You had gone to singapore | நீ சிங்கப்பூர் சென்று இருந்தாய் |
| You have gone | நீ சென்றிருக்கிறாய் |
| You have gone on your father | உன் தந்தையைப் போல இருக்கிறாய் |
| You have gone to have been worried | நீ கவலைப்பட்டு இருக்க சென்று இருக்கிறாய் |
| You mean the gone one? I know. He is distant relation of mine | அதாவது நீங்கள் சொல்வது, இறந்து போனவரையா? எனக்குத் தெரியும். அவர் என்னுடைய தூரத்து உறவினர் |
| You will have gone | நீ சென்றிருப்பாய் |