அவன் அங்கு இருக்கும் வரையிலும் நான் அங்கு போவதில்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
A crowd of people gathered | மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர் |
A crowd of people gathered around the actress | அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது |
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A good lawyer is a good liar | ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர் |
A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
A thirsty crow flew here and there in search of water | ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து |
Anbu was not egoistic | அன்பு சுயனலவாதியில்லாமல் இருந்தான் |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
Anything is possible if there is true will | உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் |
Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
As far as he is concerned, he is very good in all the ways | அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான் |
Bad men make good lawyers | கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள் |
Because I got no time | எனக்கு நேரம் கிடைக்காததால் |
Because of rain she goes out with an umbrella | அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள் |
Because Rose was poor, she had to abandon her idea of going to college | ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று |
But for the time being, let’s go | ஆனால் தற்சமயம் நாம் செல்வோம் |
But the current is gone | ஆனால், மின்சாரம் போய்விட்டதே |
But you were not there | ஆனால் நீ அங்கே இல்லை |
By mistake, he forgot to take his umbrella during the rainy season | தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார் |
By way of election we select a good chief Minister | நாம் தேர்தல் மூலமாக ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்கிறோம் |
Call me as soon as you reach there | நீ அங்கே சென்றடைந்தவுடன் என்னைக் கூப்பிடு |
Can they come there | அவர்களால் அங்கே வர முடியுமா |
Can we go out to eat? | சாப்பிட வெளியில் செல்லலாமா? |
Cleanliness is next to godliness | சுத்தத்திற்கு அடுத்தபடியாக தெய்வபக்தி உள்ளது |
Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
Courtesy and kindness go hand in hand | மரியாதையும், இரக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை |
Curd and pickles are there. Fish curry is also there | தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது |
Daily, my father goes to his office by bus | தினசரி எனது தந்தை பேருந்தின் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார் |
Did the bus I have to board go? | நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா? |
Did you go through the account? | நீங்கள் கணக்கை சரி பார்த்தீர்களா? |
Do not cross the river as there is flood | வெள்ளம் இருப்பதனால் நதியைத் தாண்டாதே |
Do not go before I come | நான் வருமுன் போய் விடாதே |
Do not go deep in the water | நீரில் வெகு ஆழம் வரை போகதே |
Do not go far away. Take care of David also | நிறைய தூரம் போய்விடாதே. டேவிட்டையும் கவனித்துக் கொள் |
Do not go out bare-foot | வெறுங்காலுடன் வெளியே செல்லாதே |
Do not goggle at me | என்னை விழிகளை உருட்டிப் பார்க்காதே |
Do not worry. I am there | கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் |
Do not worry. There is a portion vacant in my house itself. you can have that | கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம் |
Do you believe in god? | உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? |
Do you go there frequently? | அங்கே நீ அடிக்கடி போவாயா? |
Do you go? | நீங்கள் போகிறீர்களா? |
Do you have raw mango? | மாங்காய் உங்களிடம் இருக்கின்றதா? |
Does this bus goes to Salem? | இந்த பேருந்து சேலத்திக்குச் செல்கிறதா? |
Doesn’t matter Good bye | பரவாயில்லை வருகிறேன் |
Don’t eat too much mangoes | அதிகளவில் மாம்பழங்களை உண்ணவேண்டாம் |
Don’t go beyond that boundary | எல்லைக் கோட்டிக்கு அப்பால் செல்லாதே |
Don’t go in dark | இரவில் போகாதே |
Don’t go near the fire | தீ அருகில் போக வேண்டாம் |
During the pongal festival we worship the sun God | பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம் |
Earn good name | நல்ல பெயர் எடு |
Either you or he has to go to market | நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும் |
Every Sunday I used to go to the park | ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன் |
Everything is very costly on there | அங்கே அனைத்து பொருட்களும் அதிக விலை |
Excuse me, can you tell me how to go to the bus stand? | மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா? |
Excuse me, when do we go home? | என்னை மன்னியுங்கள், நாம் எப்பொழுது வீட்டிற்க்குச் செல்வோம் |
Fasting is good for health | விரதம் உடலுக்கு நல்லது |
For every effect, there is a cause | ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் உண்டு |
For God\'s sake, leave me alone | கடவுளுக்காக என்னை தனியாக விட்டு விடு |
For that what are you going to do? | அதற்காக நீ என்ன செய்ய போகிறாய் |