ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்
நீங்கள் இருவரும் நேரத்தில் வந்தது எனக்கு மகிழ்ச்சி
English Sentences | Tamil Meaning |
---|---|
I shall be glad to do so | அப்படி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி |
I shall be glad to get rid of him | அவன் ஒழிந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் |
I will be glad | நான் மகிழ்ச்சியடைவேன் |
I will be glad to get rid of him | அவன் ஒழிந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் |
We are partly glad | நாம் கொஞ்சம் மகில்ச்சியுடனிருக்கிறோம் |
Were you glad to know this news? | இந்த செய்தியைக் கேட்டு நீங்கள் மகிழ்ந்தீர்களா? |