அவன் ஓவியக் கலையை வரப்பிரசாதமாக பெற்றிருக்கிறான்
நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன்
நீ ஜெயித்துவிட்டால், நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்கிறேன். சரியா?
தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்
விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே
English Sentences | Tamil Meaning |
---|---|
If you win, I will give you a gift, OK? | நீ ஜெயித்துவிட்டால், நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்கிறேன். சரியா? |
It is my husband’s gift | இது என் கணவருடைய அன்பளிப்பு |
Mala sent a gift to you | மாலா உனக்கு ஒரு பரிசு அனுப்பியுள்ளார் |
Please accept this small gift | தயவுசெய்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் |
Please accept this small/little gift | தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் |
Send him a gift | அவனுக்கு ஒரு அன்பளிப்பு அனுப்பு |
The one working in the Air force? Then he must be bringing you some gift | விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே |
We got a gift from the teacher | நாங்கள் ஆசிரியரிடம் இருந்து, ஒரு வெகுமதியை பெற்றோம் |