டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான்
ஞாயிற்றுக்கிழமை ஒரு சுவாரஸ்யமான கால்பந்து விளையாட்டு உள்ளது
ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Leave off while the game is good | நாம் நண்பர்களாகவே பிரிவோம் |
The game has started | விளையாட்டு ஆரம்பமாகியது |
There is an interesting football game on Sunday | ஞாயிற்றுக்கிழமை ஒரு சுவாரஸ்யமான கால்பந்து விளையாட்டு உள்ளது |
Those are the rules of the game | அவைகள் தான் அந்த விளையாட்டின் விதிமுறைகள் |
We shall have a game of chess today | நாங்கள் இன்று சதுரங்கம் விளையாடுவோம் |
What game do you play? | நீ என்ன விளையாட்டு விளையாடுவாய்? |
What games do you like? | உனக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்? |
Why do you play computer games only? | ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்? |