Meaning for flour - Fine powder from grain (மாவு)
I am kneading flour
நான் மாவு பிசைந்து கொண்டிருக்கிறேன்
Discuss
Report
Mother is kneading the flour
அம்மா மாவை பிசைகின்றார்கள்
My you flourish
நீங்கள் தழைத்தோங்குங்கள்
We knead the flour to make bread
நாம் ரொட்டி செய்ய மாவை பிசைந்தோம்