Meaning for flood - Large quantity of water in a place usu. without water (பெரு வெள்ளம்)
Do not cross the river as there is flood
வெள்ளம் இருப்பதனால் நதியைத் தாண்டாதே
Discuss
Report
Flood relief fund
வெள்ள நிவாரண நிதி
I was surprised to see the fury of the floods
நான் வெள்ளத்தின் வேகத்தை கண்டு திடுக்கிட்டுவிட்டேன்
Many trees fell up-rooted in the flood
பெருவெள்ள சேதத்தினால் நிரம்ப மரங்கள் வேரோடே விழிந்து விட்டன