Meaning for fashion - Style of dress, behaviour
(நடை, உடை பாவனை)
பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்
அதன் விலை ரூ.1000 . தற்போது பயன்படுத்துகிற அலங்கார பொருளும் நம்பிக்கைக்குரியதுமாகும்
தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே
அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது
English Sentences | Tamil Meaning |
---|