Meaning for family - Person descended from a common ancestor
(ஒரே மூதாதை வழி வந்தவர், குடும்பம்)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள்
ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்
எனக்கு திருமணமாகாமலிருந்தால் / குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே
English Sentences | Tamil Meaning |
---|---|
He comes of a poor family | அவன் ஒரு ஏழைக்குடும்பத்திலிருந்து வருகிறான் |
He comes of good family | அவன் நல்ல குடும்பத்தை சார்ந்தவன் |
He gave up family life | அவர் குடும்ப வாழ்க்கையை விட்டு விட்டார் |
His family consists of ten members | அவரது குடும்பம் பத்து உறுப்பினர்களை கொண்டது |
His family is completely ruined | அவருடைய குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது |
How are you and your family | நீயும் உன் குடும்பமும் எவ்வாறு இருக்கிறீர்கள் |
How is the family? | குடும்பம் ஆரோக்கியமாக உள்ளதா? |
How many members are there in your family? | உன் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? |
I am the youngest in the family | குடும்பத்தில் நான் இளையவன் |
I consulted my family doctor | நான் என்னுடைய குடும்ப நல மருத்துவரிடம் ஆலோசித்தேன் |
I introduced her to my family | நான் அவளை எனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தினேன் |
If only I did not have a family | எனக்கு திருமணமாகாமலிருந்தால் / குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே |
Is not your family settled there? | உங்கள் குடும்பத்தார் அங்கே குடியிருக்கவில்லையா? |
It looks like a very good family | அது ரொம்ப நல்ல குடும்பம் போல் தெரிகிறது |
My family is starving | என் குடும்பம் பட்டினி கிடக்கின்றது |
My family was happy to see me. | என்னைப் பார்த்ததும் என் குடும்பம் மிகவும் சந்தோசமடைந்தார்கள் |
Ours is a joint family | எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் |
People are in favour of family planning programme | குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் |
When Roy abandoned his family, the police went looking for him | ராய் அவரது குடும்பத்தை கைவிடப்பட்ட போது, போலீசார் அவரை தேடி சென்றார் |