அவன் முழுவதும் எண்ணும் வரையில் கண்களை மூடமாட்டன்
நீ எத்தனை கண்களையும், காதுகளையும் பெற்று இருக்கிறாய்?
அதன் கண்கள் தந்திரமுள்ளதாகவும், குரூரமுள்ளதாகவும் காணப்படுகிறது
இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்?
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| How many eyes and ears have you? | நீ எத்தனை கண்களையும், காதுகளையும் பெற்று இருக்கிறாய்? |
| I saw it my own eyes | நான் அதை என் கண்களால் பார்த்தேன் |
| Its eyes look crafty and cruel | அதன் கண்கள் தந்திரமுள்ளதாகவும், குரூரமுள்ளதாகவும் காணப்படுகிறது |
| My eyes are closed tightly | என்னுடைய கண்கள் இறுக்கமாக மூடப்பட்டுள்ளது |
| See, with your eyes open | பார், உன்னுடைய கண்கள் திறக்கிறது |
| The girl with blue eyes is Sheela | நீல கண்களுடன் உள்ள பெண் ஷீலா |
| What has the two wheeler worn in his eyes? | இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்? |
| What is the use of your eyes? | உன் கண்களின் பயன்பாடு என்ன? |
| You have cute eyes | உங்களுக்கு அழகாக கண்கள் |