Meaning for enjoy - Take pleasure from
(மகிழ்ச்சி கொள்)
பல குழந்தைகள் லயன் கிங் படத்தை ரசித்தார்கள்
ஏசுதாஸ் அவர்கள் மூலம் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பொது மக்களால் மகிழ்ச்சி அடைய செய்தது
English Sentences | Tamil Meaning |
---|---|
I enjoy | நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் |
I enjoy Tamil songs | நான் தமிழ் பாடல்களை ரசிக்கிறேன் |
Many children enjoyed the movie Lion King | பல குழந்தைகள் லயன் கிங் படத்தை ரசித்தார்கள் |
The music concert of Yesudas was enjoyed by the audience | ஏசுதாஸ் அவர்கள் மூலம் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பொது மக்களால் மகிழ்ச்சி அடைய செய்தது |
We enjoyed ourselves during the holidays | விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம் |
We enjoyed that | நாங்கள் அதை அனுபவித்தோம் |