Meaning for else - Beside
(அல்லது)
அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வேறு யாராவது இருக்கின்றீர்களா?
காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் அல்லது விவசாய வேலையை விட்டு விடவேண்டும்
ஏன்? அப்படியானால் யார் இறந்து போன இந்த ஆத்மாவுக்கு பிராத்தனை செய்வர்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Had anybody else come here? | யாராவது இங்கு வந்தார்களா? |
Had anybody else come? | இன்னும் யாராவது வந்திருந்தார்களா? |
I will see to it, Anybody else? | அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வேறு யாராவது இருக்கின்றீர்களா? |
Nothing else | ஒன்றும் இல்லை |
Someone is our party, Who else? | நம்மை சார்ந்தவர்களாகத் தான் இருக்கும். வேறு யார்? |
We have to change to quit farming or else we will have to quit farming | காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் அல்லது விவசாய வேலையை விட்டு விடவேண்டும் |
What else, madam? | வேறென்ன வேண்டும், சீமாட்டி? |
Why, who else will pray for the departed soul, then? | ஏன்? அப்படியானால் யார் இறந்து போன இந்த ஆத்மாவுக்கு பிராத்தனை செய்வர்? |