Meaning for elder - Older member of the family
(உறவினரில் மூத்த)
உங்கள் மூத்த சகோதரர் சொந்தமாக மோட்டார் சைக்கிளை வாங்கி இருக்கின்றாரா?
பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்
பெரியவர்களின் சண்டைக்காக பாட்டி திட்டினார்கள்
அவனுக்கு பதினாறு வயது இருந்தாலும் கூட அவன் முதியவரை போல பேசுகிறான்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Talk respectfully with elders | பெரியவர்களிடம் மரியாதையுடன் பேசு |
| The grandmother scolded the elders for fighting | பெரியவர்களின் சண்டைக்காக பாட்டி திட்டினார்கள் |
| Though he is only eleven, yet he talks like an elderly person | அவனுக்கு பதினாறு வயது இருந்தாலும் கூட அவன் முதியவரை போல பேசுகிறான் |
| We must give respect to elders | நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் |
| What’s your elder brother? | உன்னுடைய மூத்த சகோதரன் என்ன செய்கிறார்? |
| You should obey the elders | நீ பெரியவர்களுக்குக் கீழ் படியவேண்டும் |