Meaning for either - One ot the other of the two
(இரண்டில் ஒன்று)
நான் இதை எடுத்துக்கொள்வேன் இல்லாவிட்டால் விட்டுவிடுவேன்
இவ்விரண்டு சாவிகளில் ஒன்று இந்த பூட்டிற்குப் பொருந்தும்
நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும்
அவன் ஒரு மருத்துவராகவோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இருக்கிறான்
நான் சினிமாவிற்காவது அல்லது நாடகத்திற்காவது செல்ல வேண்டும்
திரு.வில்லியம் புத்திசாலியுமில்லை நேர்மையானவருமில்லை
நல்ல நட்புடன் ரஷ்யாவுமில்லை இங்கிலாந்துமில்லை
நாவல்களும் இல்லை. எனவே நான் தொடர் கதைகளை தவறவிடக் கூடாது
அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
He is either a doctor or a teacher | அவன் ஒரு மருத்துவராகவோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இருக்கிறான் |
He is neither a rogue nor a fool | அவன் ஒரு ரவுடியாகவும் இல்லை முட்டாளாகவும் இல்லை |
I must go to either movie or drama | நான் சினிமாவிற்காவது அல்லது நாடகத்திற்காவது செல்ல வேண்டும் |
Mr.William is neither smart nor honest | திரு.வில்லியம் புத்திசாலியுமில்லை நேர்மையானவருமில்லை |
Neither accusation is true | எந்தவித குற்றச்சாட்டும் உண்மையானதல்ல |
Neither borrow nor lend | கடன் கொடுக்கவும், வாங்கவும் கூடாது |
Neither deceive nor be deceived | ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது |
Neither of the boys is intelligent | பையன்களில் எவரும் அறிவாளி கிடையாது |
Neither of the man was very tall | எந்த மனிதரும் மிகவும் உயரமாக இல்லை |
Neither Russia nor England was friendly good | நல்ல நட்புடன் ரஷ்யாவுமில்லை இங்கிலாந்துமில்லை |
No magazines, either. So I can not miss the serials | நாவல்களும் இல்லை. எனவே நான் தொடர் கதைகளை தவறவிடக் கூடாது |
She is neither a teacher nor a manageress | அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை |