• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for desire 5 sentences found.  

    Meaning for desire - Earnest longing.to wish for.
       (ஆசை,இச்சை,வேட்கைவிரும்பு,ஆசைப்படு)

    Be moderate in desires 

    ஆசையில் அடக்கமாய் இரு

    Desires arise on their own 

    ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது

    His desire is to become a doctor 

    அவரது விருப்பம் ஒரு மருத்துவராக வேண்டும்

    How can you avoid desires? 

    நீ எப்படி ஆசைகளை துறக்க முடியும்?

    I shall not be able to do as you desire 

    நீங்கள் விரும்புவதை என்னால் செய்ய முடியாது

    SOME RELATED SENTENCES FOR desire

    English SentencesTamil Meaning