Meaning for dear - Loved one.beloved.high priced.ardently loved. (காதலன்,காதலி,அன்புக்குரிய,விலை மிக்க,மிகவும் நேசிக்கிற)
Dear sir I am sending my bio data
மதிப்புக்குரிய அதிகாரிக்கு நான் எனது சுயவிபரக்கோவையை அனுப்புகின்றேன்
Discuss (1)
Report
I miss you dear
செல்லம் ! நான் உன்னை இழக்கிறேன்
Discuss
Mango is very dear
மாம்பழம் மிகவும் தேவையானது/விலை உயர்வானது
She is my dear friend
அவள் என்னுடைய அன்பு தோழி