• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for day after tomorrow 8 sentences found.  

    But day after tomorrow I have to return it 

    ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

    Can you contact me over telephone day after tomorrow? 

    நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?

    Can you see me the day after tomorrow? 

    நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா?

    I am going to town the day after tomorrow 

    நாளை மறுநாள் நான் ஊருக்குச் செல்கிறேன்

    I shall go to my uncle’s house again day after tomorrow 

    நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன்

    I will show you the proof day after tomorrow 

    நான் நாளைய மறுதினம் பிழைதிருத்தும் பிரதி கட்டுகிறேன்

    I’m going to a birthday party day after tomorrow 

    நாளை மறுநாள் நான் பிறந்த நாள் விழாவுக்கு செல்கிறேன்

    The day after tomorrow 

    நாளைய மறு தினம்

    SOME RELATED SENTENCES FOR day after tomorrow

    English SentencesTamil Meaning
    After all the wheat bags are finished, OK? இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா?
    After all, he is my son என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன்
    After lunch sleep a while, after dinner walk a mile பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள்
    After seeing my brother, I returned home by bus எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்
    After the New Moon the Moon is waning பௌர்ணமிக்கு பிறகு சந்திரனை தேய்பிறை என்கிறோம்
    After the strom comes the calm புயலுக்குப் பின் அமைதி
    And you are at financial crisis. There is change in your time after 2 months மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற
    Are the shops open tomorrow? கடைகள் நாளை திறக்கப்படுகிறதா?
    Are they observing harthal tomorrow? நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
    Be careful hereafter இனிமேல் கவனமாக இரு
    Boxing day / After 25, December. கிறிஸ்துமஸ் மறுநாள்
    But day after tomorrow I have to return it ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
    Call him tomorrow அவனை நாளை அழை
    Can you contact me over telephone day after tomorrow? நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?
    Can you see me the day after tomorrow? நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா?
    David and Jessy play football every afternoon டேவிட் மற்றும் ஜெஸ்ஸி ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்
    David and Ram play football every afternoon டேவிட் மற்றும் ராம் ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்
    Do come tomorrow - do not forget நாளை கட்டாயமாக வா - மறக்காதே
    Do not call him hereafter இனிமேல் அவனை அழைக்காதே
    Father won't be at home tomorrow தந்தை நாளை வீட்டில் இருக்க மாட்டார்
    Good afternoon Sir, Please be seated பகல் வணக்கம் ஐயா, தயவு செய்து உட்காருங்கள்
    Good afternoon. Show us the latest fashion in lady\'s watch பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்
    Goodbye, Jems. See you tomorrow! வருகிறேன், ஜேம்ஸ். நாளை பார்க்கலாம்
    He takes after his father அவர் தனது தந்தைக்குப் பிறகு எடுக்கிறார்
    Hereafter I won’t make mistakes like this இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன்
    Hereafter I won’t do the mistake இனி நான் தவறு செய்ய மாட்டேன்
    His brother look after him அவனுடைய சகோதரர் அவனைக் கவனிக்கிறார்
    I am glad we have met after five years ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்
    I am going to town the day after tomorrow நாளை மறுநாள் நான் ஊருக்குச் செல்கிறேன்
    I am leaving for Lodon tomorrow நாளை நான் லண்டன் செல்கிறேன்
    I am looking after my own business நான் என் சொந்த தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறேன்
    I am not after money நான் பணப்பித்தன் அல்ல
    I came here after you had left the office நீ அலுவலகத்தை விட்டு வந்திருந்த பிறகு நான் இங்கே வந்தேன்
    I can arrive tomorrow நான் நாளை வந்து சேர முடியும்
    I don’t eat after sunset. நான் சூரியன் மறைந்த பிறகு எதையும் சாப்பிடுவதில்லை
    I have a test in Maths tomorrow எனக்கு நாளை கணித தேர்வு இருக்கிறது
    I look after the baby நான் குழந்தையைக் கவனிக்கிறேன்
    I love a good red apple after dinner நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்
    I may be able to return back home tomorrow எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம்
    I play football tomorrow நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன்
    I returned after 6' O Clock நான் ஆறு மணிக்குப் பிறகு திரும்பினேன்
    I returned after he had gone நான் திரும்பி வந்த பிறகு அவன் சென்று விட்டான்
    I shall be writing a letter by 3 o’clock tomorrow நான் நாளை 3 மணிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன்
    I shall go there tomorrow நான் நாளை அங்கு செல்வேன்
    I shall go to enquire after his health அவனுடைய ஆரோக்கியத்தைப் பற்றி கேட்கச் சொல்வேன்
    I shall go to my uncle’s house again day after tomorrow நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன்
    I take a walk in the afternoon நான் பிற்பகல் உலாவச் செல்கிறேன்
    I think he will come tomorrow அவர் நாளை வருவாரென நான் நினைக்கிறேன்
    I think I should be able to go tomorrow நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும்
    I think tomorrow will be holiday நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்
    I will be free after 6 O’ clock நான் ஆறு மணிக்கு மேல் ஓய்வாக இருப்பேன்
    I will be lying on a beach tomorrow நான் நாளை கடற்கரையில் சாய்ந்துக்கொண்டிருப்பேன்
    I will be there after work வேலைக்கு பிறகு நான் அங்கிருப்பேன்
    I will come after changing my clothes நான் துணியை மாற்றிக்கொண்டு வருகிறேன்
    I will eat after you நான் உனக்கு பிறகு சாப்பிடுவேன்
    I will get married after few months நான் அடுத்தச் சில மாதங்களில் திருமணம் முடிப்பேன்
    I will see him tomorrow நான் நாளை அவரை பார்ப்பேன்
    I will show you the proof day after tomorrow நான் நாளைய மறுதினம் பிழைதிருத்தும் பிரதி கட்டுகிறேன்
    I won't be with you tomorrow, will I? நான் நாளை உன்னுடன் இருக்க மாட்டேன், இருப்பேனா?
    I’ll ring you tomorrow at six நான் நாளை ஆறுமணிக்கு உங்களை அழைப்பேன்