Meaning for dance - Move in a rhythmic way according to music.
(இசைக்குத் தக்கவாறு நடனம் ஆடு)
சந்தேகத்திற்கு இடமின்றி திரு.ஜாக்சன் ஒரு சிறந்த நடனமாடுபவர்
அந்த நாட்களில் காந்திஜி அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், தூண்டுதலாகவும் இருந்தார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
I will not dance to your tune | உன்னுடைய இசைக்கு என்னால் நடனம் ஆட முடியாது |
In those days, Gandhiji was there to give us inspiration and guidance | அந்த நாட்களில் காந்திஜி அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், தூண்டுதலாகவும் இருந்தார்கள் |
Kannan is a fine dancer | கண்ணன் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார் |
Look at the peacock. How it dances | அந்த மயிலை பார். எப்படி அது ஆடுகிறது |
She dances very well | அவள் நன்றாக ஆடுகிறாள் |