Meaning for cut - Penetrate with a sharp instrument
(கூறிய முனை கொண்டு குத்து)
என்னால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும்
இல்லை அம்மா. நான் காய்கறி வெட்டி கொண்டு இருந்தேன்
எருதின் குளம்புகள் இரு பகுதிகளாகப் பிளவுப்பட்டிருக்கும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not you have cutlets? | உங்களிடம் கட்லட் இல்லையா? |
He cut it with a knife | அவன் ஒரு கத்தியின் உதவியால் அதை வெட்டினான் |
He is a cutler | அவர் ஒரு சமையல் பொருள்களை வெட்டுபவர் ( சமையல்காரர் ) |
Here the tea and the cutlet | இங்கே இதோ தேநீரும் கட்லெட்டும். |
I will be able to become a chief executive | என்னால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும் |
I will become chief executive | நான் நிறைவேற்றுத்தலைமை அதிகாரியாவேன் |
No madam. I was cutting the vegetables | இல்லை அம்மா. நான் காய்கறி வெட்டி கொண்டு இருந்தேன் |
Only meat cutlet is there Sir | இறைச்சி கட்லெட் மட்டும் இருக்கின்றது, ஐயா |
Some fruits were cut | சில பழங்கள் நறுக்கப்பட்டு இருந்தன |
Some fruits were cut evenly | சில பழங்கள் சீராக நறுக்கப்பட்டு இருந்தன |
The hoofs of the ox are cloven or cut into two parts | எருதின் குளம்புகள் இரு பகுதிகளாகப் பிளவுப்பட்டிருக்கும் |
They cut the tree | அவர்கள் மரம் வெட்டினார்கள் |
Vegetables were cut by knife | காய்கறிகள் கத்தி மூலம் வெட்டப்பட்டது |
We do serve it with cutlet, Sir | கட்லட்டுடன் நாங்கள் அதை கொடுப்பதுண்டு சார் |
Why do you cut me short? | நீ ஏன் என்னைப் பேச விடுவதில்லை? |
You are looking very cute | நீ மிகவும் அழகாக இருக்கிறாய் |
You have cute eyes | உங்களுக்கு அழகாக கண்கள் |
You have vegetable cutlet here? | இங்கு வெஜிடபில் கட்லட் உண்டா? |
You must cut down your expenditure | நீ உனது செலவைக் குறைக்க வேண்டும் |
You suffle the cards and I shall cut | நீ சீட்டை குலுக்கு, நான் வெட்டுகிறேன் |