நான் சரியான நேரத்தில் அடைந்திருந்தால், அவளை காப்பாற்றிருக்கக் கூடும்
நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
| All of the students have handed in their homework | மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள் |
| All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
| All the papars will have been marked | எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும் |
| Are you producing any film? so I have heard | நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன் |
| At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
| At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
| Be content with what you have | உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு |
| Bears have thick fur | கரடிக்கு கடினமான உரோமம் உள்ளது |
| Behave yourself | நன்றாய் நடந்து கொள் |
| Birds and animals have died | பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன |
| Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு |
| Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது |
| But day after tomorrow I have to return it | ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் |
| But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
| By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
| Can / Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
| Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
| Can I have a glass of water? | எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா? |
| Can I have multiple accounts? | நான் பல கணக்குகளை வைத்திருக்க முடியுமா? |
| Can I have some advices? | நான் சில அறிவுரைகளைப் பெறலாமா? |
| Can I have your name, please? | தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? |
| Can I have your opinion? | நான் உங்கள் கருத்தை அறியலாமா? |
| Can I have your shirt? | நான் உங்களுடைய சட்டையை வைத்துக்கொள்ள முடியுமா? |
| Can't I have at least two seats? | இரண்டு இடங்களாவது எனக்கு கிடைக்காதா? |
| Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
| Come let have a tea | தேநீர் அருந்தலாம் வாருங்கள் |
| Could he run? | அவனால் ஓட முடியுமா? |
| Could I ask you to move a little? | சற்று நகரும்படி உங்களை கேட்டுக்கொள்ளலாமா? |
| Could I ask you to speak slowly | கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா? |
| Could I borrow the book? | நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா? |
| Could I drink here? | நான் இங்கு குடிக்க முடியுமா? |
| Could I have some sweet dish too? | ஏதேனும் இனிப்பு கிடைக்குமா? |
| Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
| Could I know his name? | நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா? |
| Could I leave now? | நான் இப்பொழுது விடைபெற முடியுமா? |
| Could I smoke? | என்னால் புகைபிடிக்க முடியுமா? |
| Could I speak to David? | நான் டேவிட் உடன் பேசலாமா? |
| Could I speak to Mr.David? | நான் டேவிட் உடன் பேச முடியுமா? |
| Could I take your bike? | நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா? |
| Could we have a spoon? | நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா? |
| Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
| Could you close the window? | நீங்கள் சாளரத்தை மூடமுடியுமா? |
| Could you convey to him this sad news? | நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா? |
| Could you do me a favour? | நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? |
| Could you do this work alone? | உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா? |
| Could you leave a message for him, sir? | அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? |
| Could you please close the door? | நீங்கள் கதவை மூட முடியுமா? |
| Could you please give me some fruits? | தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா? |
| Could you please tell me What’s your name Sir? | தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா? |
| Could you please tell me where is the police station? | காவல் நிலையம் எங்கு உள்ளது என்று கூற முடியுமா? |
| Could you tell me where I can get this? | நான் இதை எங்கே பெறமுடியும் என்று தங்களால் கூற முடியுமா? |
| Could you weigh this letter, please? | தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா? |
| Could you weight this letter, please? | தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா? |
| Couldn’t read much today | இன்று அதிகம் படிக்க முடியவில்லை |
| Deva, Have you any work? | தேவா உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா? |
| Did the bus I have to board go? | நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா? |
| Do I have to study? | நான் படிக்க வேண்டுமா? |
| Do not behave like this | இது போன்று நடக்காதே |
| Do not have alcohol | மதுபானம் அருந்தாதே |