Meaning for complete - Whole. without defect. bring to a finish.
(முழுமையான, குறையற்ற, முடிவுக்குக் கொண்டு வா)
நான் வருந்துகிறேன். அதன் இயந்திர செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது.
இன்னும் முடியவில்லை. அதில் ஆரம்ப தொந்தரவு இருக்கிறது
தேர்தல் மே மாதத்திற்குள் முடிந்து விட்டிருக்கும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Is your note complete? | உன்னுடைய நோட்டு புத்தகம் முடிந்து விட்டதா? |
Not yet completed. It still has starting trouble | இன்னும் முடியவில்லை. அதில் ஆரம்ப தொந்தரவு இருக்கிறது |
The elections will have completed by May | தேர்தல் மே மாதத்திற்குள் முடிந்து விட்டிருக்கும் |