• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for come back 8 sentences found.  

    By that time, I will have a chat with Dolly and come back, OK? 

    அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா?

    Come back soon 

    விரைவில் திரும்பி வா

    How do you come back? 

    நீ எப்படி திரும்புவாய்?

    I shall come back as soon as my work is over 

    என்னுடைய வேலை முடிந்தவுடன் நான் இங்கு திரும்பி வருகிறேன்

    I will not be here when you come back 

    நீ திரும்பி வரும் பொழுது நான் இங்கு இருக்க மாட்டேன்

    When did you come back after your tour? 

    நீ சுற்றுலா முடித்து எப்போது வந்தாய்?

    Why do not you come back home? 

    நீ ஏன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை?

    You wait ultil i come back 

    நான் திரும்பி வரும் வரை நீ காத்திரு

    SOME RELATED SENTENCES FOR come back

    English SentencesTamil Meaning
    A proportional control system is a type of linear feedback control system ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை
    After the strom comes the calm புயலுக்குப் பின் அமைதி
    All of you please come, Let’s have the dinner தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம்
    An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
    Are the clothes back from the laundry? வண்ணானிடமிருந்து துணிகள் வந்ததா?
    Asha comes from school ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள்
    Back and forth முன்னும் பின்னுமாக
    Because he is sick, he can’t come ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது
    Better time will come நல்ல காலம் வரும்
    By that time, I will have a chat with Dolly and come back, OK? அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா?
    Can they come there அவர்களால் அங்கே வர முடியுமா
    Can you come ? உன்னால் வர முடியுமா ?
    Can you come if you are not busy? நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா?
    Can you come with me to the ladies hostel? பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா?
    Cell phones have become a real status symbol among school students அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது
    Come again மீண்டும் வாருங்கள்
    Come and see me again பிறகு வந்து என்னைப்பார்
    Come and see you உன்னை வந்து பார்க்கிறேன்
    Come and sit beside me என் அருகில் வந்து அமர்ந்து கொள்
    Come and sit by be என் அருகில் உட்கார்
    Come back soon விரைவில் திரும்பி வா
    Come for a walk please உலாவ வாருங்கள்
    Come for dinner இரவு விருந்திற்கு வாருங்கள்
    come forward முன்னால் வாருங்கள்
    Come here இங்கே வா
    Come let have a tea தேநீர் அருந்தலாம் வாருங்கள்
    Come near me என் அருகில் வா
    Come on வாருங்கள்
    Come on buddy நண்பா வாருங்கள்
    Come out வெளியே வா
    Come quick சீக்கிரம் வா
    Come soon சீக்கிரம் வா
    Come to me என்னிடம் வாருங்கள்
    Come to the front gate immediately உடனடியாக முன் வாயிலுக்கு வாருங்கள்
    Come to the point விஷயத்திற்கு வா
    Come what may வருவது வரட்டும்
    Come with me என்னுடன் வா
    Come with me, we shall go to my house என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம்
    Did he come to Salem? அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?
    Did you come நீ வந்தாயா
    Did you come yesterday? நேற்று நீ வந்தாயா?
    Do come அவசியம் வரவும்
    Do come tomorrow - do not forget நாளை கட்டாயமாக வா - மறக்காதே
    Do not come so close to the mike ஒலி உள்வாங்கிற்கு மிகவும் அருகில் வராதீர்கள்
    Do not go before I come நான் வருமுன் போய் விடாதே
    Do you come here every day? நீ தினசரி இங்கே வருகிறாயா?
    Do you come to school by bus? நீ பள்ளிக்குப் பேருந்தில் வருகிறாயா?
    Do you have to come that way? நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?)
    Does he come with you? அவர் உங்களுடன் வருகிறாரா?
    Don’t forget, please do come மறக்க வேண்டாம், தயவுசெய்து வா
    Get ready if you want to come நீ வருவாயெனில் தயார் செய்துக்கொள்
    Girl, come over here பெண்ணே, இங்கு வா
    Go back பின்னல் போ
    Go backward பின்னோக்கி செல்
    Had anybody else come here? யாராவது இங்கு வந்தார்களா?
    Had anybody else come? இன்னும் யாராவது வந்திருந்தார்களா?
    Has he come here also? அவன் இங்கேயும் வந்து விட்டானா?
    Has his poem come in black & white? அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா?
    Has someone come? யாராவது வந்திருக்கிறார்களா?
    He and I will come அவனும் நானும் வருவோம்