• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for colour 15 sentences found.  

    Meaning for colour - Material used by artists. observation made by the eye of the various shades of light.
       (வண்ணம் வெண்ணிற ஒலியினின்றும் பிரியும் பல ஒளிக் கற்றைகள்)

    Colourful flowers 

    வண்ண மலர்கள்

    Colourful pictures 

    வண்ணப் படங்கள்

    Grey is for night with no colours 

    இரவில் அதிக ஒளி இல்லாததால் அது சாம்பல் வர்ணமாகத் தெரியும், இரவிற்கு நிறம் இல்லை

    How many colours are there? 

    அங்கு எத்தனை நிறங்கள் உள்ளன?

    Let it be different colours 

    வித்தியாசமான நிறங்களில் இருக்கட்டும்

    Let’s ask him for an advice about colour films 

    வண்ண படங்களைப் பற்றி ஒரு ஆலோசனை அவரிடம் கேட்போம்

    Ox colour is white, red or black 

    எருதின் நிறம் வெள்ளை, சிவப்பு அல்லது கருப்பு

    Show me the matter. What colour of paper you prefer? 

    விபரத்தை எனக்கு காட்டுங்கள். என்ன நிற காகிதம் நீங்கள் பயன்படுத்த முதலிடம் கொடுக்கிறீர்கள்?

    Skin is black in colour 

    தோல் கருப்பு நிறமுடையது

    The colour of its hair is gray 

    அதனுடைய ரோமம் சாம்பல் வர்ணமுள்ளது

    The colour of the ink is red 

    இந்த மையின் நிறம் சிவப்பு

    The colour of the tiger is orange with black stripes 

    புலி கறுப்புப்பட்டைகளுடன் கூடிய கிச்சிலிவர்ணமானது

    The crest is of a greenish blue colour 

    அந்த சிகரம் பசுமை கலந்த நீல நிறமாக இருக்கிறது

    The green colour pen is mine 

    பச்சை நிற எழுதுகோல் என்னுடையது

    The post box is red in colour 

    அஞ்சல் பெட்டியின் நிறம் சிவப்பு

    SOME RELATED SENTENCES FOR colour

    English SentencesTamil Meaning
    Let’s ask him for an advice about colour films வண்ண படங்களைப் பற்றி ஒரு ஆலோசனை அவரிடம் கேட்போம்
    Ox colour is white, red or black எருதின் நிறம் வெள்ளை, சிவப்பு அல்லது கருப்பு
    Show me the matter. What colour of paper you prefer? விபரத்தை எனக்கு காட்டுங்கள். என்ன நிற காகிதம் நீங்கள் பயன்படுத்த முதலிடம் கொடுக்கிறீர்கள்?
    Skin is black in colour தோல் கருப்பு நிறமுடையது
    The colour of its hair is gray அதனுடைய ரோமம் சாம்பல் வர்ணமுள்ளது
    The colour of the ink is red இந்த மையின் நிறம் சிவப்பு
    The colour of the tiger is orange with black stripes புலி கறுப்புப்பட்டைகளுடன் கூடிய கிச்சிலிவர்ணமானது
    The crest is of a greenish blue colour அந்த சிகரம் பசுமை கலந்த நீல நிறமாக இருக்கிறது
    The green colour pen is mine பச்சை நிற எழுதுகோல் என்னுடையது
    The post box is red in colour அஞ்சல் பெட்டியின் நிறம் சிவப்பு