• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for change 22 sentences found.  

    Meaning for change - Money in small denomiations. act of changing. an act of modification.
       (சிறு நாணயக் காசுகள் மாற்றம், மாறுதல் மாற்றம் ஏற்படுத்தும் செயல்)

    And you are at financial crisis. There is change in your time after 2 months 

    மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற

    Any change in the plan, Sir? 

    திட்டத்தின்படி ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா, ஐயா?

    Can you give me your bicycle in exchange for my watch? 

    என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா?

    Change in inevitable 

    மாற்றங்களை தவிர்க்க முடியாது

    Did you change? 

    நீங்கள் மாற்றிவிட்டீர்களா?

    Do not you have changes with you? 

    உன்னிடத்தில் சில்லறைகள் இல்லையா?

    Do you have change? 

    நீங்கள் சில்லறை வைத்திருக்கிறீர்களா?

    Give changes, please 

    தயவு செய்து சில்லரையாக கொடுங்கள்

    I have changed my house / I have shifted from the old place 

    நான் வீடு மாறிவிட்டேன்

    I want to get my spectacles changed 

    நான் மூக்குக் கண்ணாடியை மாற்றவேண்டும்

    In exchange for this, I will give you my heart 

    இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன்

    Information exchange 

    தகவல் பரிமாற்றம்

    It will not have exchanged 

    அது பரிமாற்றம் செய்து இருக்காது

    Please give change 

    தயவுசெய்து சில்லறை கொடுங்கள்

    Please give the change 

    தயவு செய்து சில்லறை கொடு

    Sorry, I do not have any change 

    மன்னிக்கவும், என்னிடம் சில்லறை எதுவும் இல்லை

    That can not be change 

    அதை மாற்ற முடியாது

    They exchanged hot words 

    அவர்களுக்குள் வார்த்தைகள் முத்திவிட்டன

    Typing is no longer there. We have to change with the time 

    அச்சு வேலை அவ்வளவு இல்லை. காலத்திற்கேற்ப நாமும் மாறி கொள்ள வேண்டும்

    Upon God I tell you, you will not change 

    கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை

    SOME RELATED SENTENCES FOR change

    English SentencesTamil Meaning
    Do not you have changes with you? உன்னிடத்தில் சில்லறைகள் இல்லையா?
    Do you have change? நீங்கள் சில்லறை வைத்திருக்கிறீர்களா?
    Give changes, please தயவு செய்து சில்லரையாக கொடுங்கள்
    I have changed my house / I have shifted from the old place நான் வீடு மாறிவிட்டேன்
    I want to get my spectacles changed நான் மூக்குக் கண்ணாடியை மாற்றவேண்டும்
    In exchange for this, I will give you my heart இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன்
    Information exchange தகவல் பரிமாற்றம்
    It will not have exchanged அது பரிமாற்றம் செய்து இருக்காது
    Please give change தயவுசெய்து சில்லறை கொடுங்கள்
    Please give the change தயவு செய்து சில்லறை கொடு
    Sorry, I do not have any change மன்னிக்கவும், என்னிடம் சில்லறை எதுவும் இல்லை
    That can not be change அதை மாற்ற முடியாது
    They exchanged hot words அவர்களுக்குள் வார்த்தைகள் முத்திவிட்டன
    Typing is no longer there. We have to change with the time அச்சு வேலை அவ்வளவு இல்லை. காலத்திற்கேற்ப நாமும் மாறி கொள்ள வேண்டும்
    Upon God I tell you, you will not change கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை
    User should not be able to change the metadata file name மேனிலைத்தரவுக்கோப்பின் பெயரை பயனருக்கு மாற்ற முடியாமலேயே இருக்கும்
    We have to change to quit farming or else we will have to quit farming காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் அல்லது விவசாய வேலையை விட்டு விடவேண்டும்