Meaning for build - Make by putting parts together.make strong by stages.
(பகுதிகளை ஒருங்கே அமைத்து உண்டாக்குபடிபடியாக வலிமை உள்ளதாகச் செய்)
அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது
அவர்கள் எங்கள் வீடு பக்கத்தில் வீடு கட்டுகிறார்கள்
அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டார்கள்
அந்த வீட்டைக் கட்டுவதற்கு உனக்கு எவ்வளவு செலவு ஆயிற்று?
English Sentences | Tamil Meaning |
---|---|
The tree is other side of the building | அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது |
The very next building is the post office | அடுத்த கட்டிடத்தில் தபால் அலுவலகம் உள்ளது |
They are building house nest to our\'s | அவர்கள் எங்கள் வீடு பக்கத்தில் வீடு கட்டுகிறார்கள் |
They were prevented from entering the building | அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டார்கள் |
What did it cost you to build? | அந்த வீட்டைக் கட்டுவதற்கு உனக்கு எவ்வளவு செலவு ஆயிற்று? |
When did you build it? | அதை நீ எப்பொழுது கட்டினாய்? |