• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for bread 8 sentences found.  

    Meaning for bread - Kind of food made by mixing flour with water,milk,etc.
       (ரொட்டி)

    Bread and butter 

    ரொட்டி மற்றும் வெண்ணெய்

    Give me a slice of bread? 

    எனக்கு ஒரு ரொட்டித் துண்டைக் கொடு

    I ate bread and butter 

    நான் ரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன்

    I did not eat bread and butter 

    நான் ரொட்டியும் வெண்ணையும் சாப்பிடவில்லை

    I was eating bread 

    நான் வெதுப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்

    Now a day’s your bread is buttered 

    இந்நாளில் உங்களுக்கு பழம் நழுவி பாலில் விழிந்தது போலிருக்கிறது

    Use butter for bread 

    ரொட்டிக்கு வெண்ணையை பயன்படுத்து

    We knead the flour to make bread 

    நாம் ரொட்டி செய்ய மாவை பிசைந்தோம்

    SOME RELATED SENTENCES FOR bread

    English SentencesTamil Meaning
    Now a day’s your bread is buttered இந்நாளில் உங்களுக்கு பழம் நழுவி பாலில் விழிந்தது போலிருக்கிறது
    Use butter for bread ரொட்டிக்கு வெண்ணையை பயன்படுத்து
    We knead the flour to make bread நாம் ரொட்டி செய்ய மாவை பிசைந்தோம்