Meaning for borrow - Get sth,as a loan.adopt another’s style.
(கடன் வாங்கு,வேறொருவர் நடையைக் கையாளு)
நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்
English Sentences | Tamil Meaning |
---|---|
I borrowed money from Sarmilan | நான் சர்மிலனிடமிருந்து பணத்தை கடன் வாங்கினேன் |
May I borrow it? | நான் இதை பெற்றுக்கொள்ளலாமா? (கடனாக) |
May I borrow your pen? | நான் உன்னுடைய எழுதுகோலை கடனாக பெறலாம்? |
Neither borrow nor lend | கடன் கொடுக்கவும், வாங்கவும் கூடாது |
They may borrow | அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் |
We will be borrowing from the bank | நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம் |
Will he have borrowed? | அவன் கடன் வாங்கி இருப்பானா? |