Meaning for being - Existence.existing thing.human creature.
(இருத்தல் இருக்கும் பொருள் மனித ஜந்து)
அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான்
பணக்காரர்களுடன் சேர்ந்து இருப்பதை அவர் கௌரவமாக கருதுகிறான்
ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர்
மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான்
வெற்றி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளபடுகிற பொருள் அல்ல
English Sentences | Tamil Meaning |
---|---|
He loves the status of being seen with rich people | பணக்காரர்களுடன் சேர்ந்து இருப்பதை அவர் கௌரவமாக கருதுகிறான் |
Human beings and cattle are devoured by tigers | ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர் |
Is a letter being written by you? | உன்னால் கடிதம் எழுதப்படுகிறதா? |
Is it being smelt? | அது வாசனைப்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறதா? |
It will be being done | இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் |
It would be being done | இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் |
My friend came to see me in spite of being very busy | மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான் |
Parrots remarkable for being able to talk | கிளிகள் பேசுவதில் பெயர் பெற்றவை |
Success does not mean being accepted by everyone | வெற்றி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளபடுகிற பொருள் அல்ல |
The ape resembles human beings | மனிதக் குரங்கு மனிதனைப் போல் இருக்கும் |
Which animal resembles human beings? | எந்த பிராணி மனிதனைப் போல் இருக்கும்? |
You are taking too long / You are being very slow | நீ வெகு நேரம் எடுத்துக்கொள்கிறாய் |